Take a fresh look at your lifestyle.
Browsing Category

செய்திகள்

இன்று காலை கூடுகிறது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது. கட்சியின் அமைப்பு ரீதியிலான மாவட்டச் செயலர்கள் 65 பேரும்…

தமிழக ஆளுநர் அறிக்கை: உள்துறை அமைச்சகம் விளக்கம்

அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தேர்வானதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம், அக்கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால், பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுக…

சென்னையில் சுப்பிரமணியன் சுவாமி: ஆளுநரை சந்திக்க திட்டம்

தமிழக அரசியல் தொடர்ந்து விறுவிறுப்பு அடைந்து வருகிறது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தலைமையில் அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. இதையடுத்து ஆளுநரை சந்தித்து, இருதரப்பும் தங்கள் தரப்பு கோரிக்கைகளை வைத்தனர். அப்போது ஆட்சி அமைக்க…

“ஓ.பி.எஸ் கையை வெட்டுவேன்” : அதிமுக பிரமுகர்பகிரங்க மிரட்டல்!

அதிமுகவை கைப்பற்ற நினைத்தால் முதலமைச்சர் ஓபிஎஸ்-ன் கையை வெட்டுவேன் என்று தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். அதிமுக கட்சி தற்போது சசிகலா அணி, பன்னீர் செல்வம் என்று இரண்டாக பிரிந்து…

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடும் சவாலை தருவாரா சனம் ஷெட்டி ?

ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன், நாளை முதல் துவங்க உள்ளது. இந்தமுறை கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்களில், சவாலான போட்டியாளர் என எதிர்பார்க்கப்படும் நபராக இருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி. அம்புலி, கதம்…

‘கபடதாரி’ படக்குழு கொடுத்த சர்பிரைஸ் பிறந்தநாள் பரிசு! – மகிழ்ச்சியின் உச்சத்தில்…

கோலிவுட்டின் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவரான சிபிராஜ், இன்று தனது 36 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வரும் நிலையில், அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படக்குழுவினர் சர்பிரைஸ்…