தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் நதியா – ஹரிஷ் கல்யாண் – இவானா நடிக்கும்…
தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படமான ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும்…