Take a fresh look at your lifestyle.

தீரஜ் நடிப்பில் ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள “பிள்ளையார் சுழி”

"டபிள் டக்கர்" படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தீரஜ் தன் அடுத்த படமான "பிள்ளையார் சுழி" மூலம் மீண்டும் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளார். மனோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது…

அந்தோணி பாக்யராஜ் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய பிரபலங்கள்

'சைரன்' படத்தின் இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் - ரம்யா திருமணம் இனிதே நடைபெற்றது. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற 'சைரன்' படத்தை இயக்கிய இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் - ரம்யா திருமணம், கடந்த ஞாயிற்றுகிழமை (19.5.2024) அன்று இனிதே…

”சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா திரைத்துறையை உயர்த்த கனவு காணும் தயாரிப்பாளர்” –…

வழக்கத்திற்கு மாறான கதைகள் மற்றும் காலத்தைத் தாண்டிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நடிப்பில் கலை தாகத்தைத் தீர்த்துக் கொள்ள விரும்பும் நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே! திறமையான பான்-இந்திய நடிகராக சித்தார்த், திரைப்படத் துறையில் 21…

Garfield நகைச்சுவைத் தொடரின் ஆறாம் பதிப்பு

Sony Pictures Entertainment India தயாரிப்பில்  Jim Davis என்பவரின் கைவண்ணத்தில் உருவான ஒரு அமெரிக்க நகைச்சுவை தொடர்தான் Garfield . சங்கிலி தொடர் போன்று இதுவரை 5 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. 1 Garfield The Movie (2004) 2 Garfield :…

:தலைமை செயலகம் படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் புதுப்புது விசயங்களைக் கற்றுக் கொண்டோம்”…

தனது வசீகரிக்கும் தோற்றத்தோடு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் நடிகர்கள் பார்வையாளர்களின் மனதில் தனி இடம் பிடிப்பார்கள். இதில் நடிகர் நிரூப் நந்தகுமாரும் ஒருவர். இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் சமீபத்தில்…

Horizon : An American Saga பிரிமியரில் கலந்து கொண்ட விஷ்ணு மஞ்சு, பிரபுதேவா

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’ஹாரிசன் : அன் அமெரிக்கன் சாகா’ (Horizon: An American Saga) திரைப்படத்தின் பிரீமியர் காட்சி கேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று நடைபெற்றது. இதில், இந்திய திரையுலகின் மதிப்பிற்குரிய நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு…

விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் நடிப்பில் உருவான “மழை பிடிக்காத மனிதன்”

விஜய் ஆண்டனி, சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘ரோமியோ’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி தனது அடுத்த படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை வெளியிட…

யோகி பாபு – ரமேஷ் திலக் நடித்த வானவன் படத்தின் இறுதிகட்ட பணிகள் துவக்கம்

‘ஈடன் ஃபிளிக்ஸ்’ குழுவினர் தயாரிப்பில், இயக்குநர் சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில், யோகிபாபு, ரமேஷ் திலக் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் வானவன் படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழு…

சிறுகதை, குறும்படம், இசை ஆல்பம் என குடலியல் மருத்துவரின் பயணம்

மனிதனின் தீரா ஆசைகளை இசை மற்றும் நடனத்தின் மூலம் வெளிப்படுத்தும் ஆல்பம், இயக்குநர் சிம்புதேவன், பாடகர் மனோ, தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழாவில் சரிகம இசை நிறுவனத்தால் வெளியிடப்பட்டது சென்னையின் பிரபல இரைப்பை…

மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட இருக்கும் சர்வதேச விருதுகளை வென்ற “ஆதார்” திரைப்படம்

பல சர்வதேச விருதுகளை வென்று, ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்ற, வெண்ணிலா கிரியேஷன்ஸ் பி. சசிகுமார் தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில், கருணாஸ் நடிப்பில் வெளியாகி, 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த ஊடகத்தின் கவனத்தையும்…